ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
பூரணாங்குப்பம் அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் பூர்ணாங்குப்பம் தனசுந்தரம் பால் சாரிடபிள் சொசைட்டி சார்பாக ஆசிரியர் அனைவருக்கும் நமது பாரம்பரிய பண்பாடு கலாச்சாரம் மிகுந்த பனை ஒலையில் செய்யப்பட்ட குல்லா, பொக்கே, விசிறி, ஆபர நகை சிமிக்கி, போன்ற பொருட்கள் வழங்கி ஆசிரியர்களை கௌரவப்படுத்தினார்கள் நிகழ்ச்சியானது பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி, சகாயம் மேரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்,குமாரசாமி, திருவேங்கடம், வண்டிமுத்து, பாலச்சந்தர், மனிஷ், மணிகண்டன், அன்பு ராமச்சந்திரன், சந்திரசூட், டோன்ட் வேஸ்ட் புட் ஸ்டீபன் ராயப்பா, சிறுசேமிப்பு ஆலோசகர் பிரசாந்த், வாண்டப்பேட் விமல், பிரவீன், அபூபக்கர், விஜயலட்சுமி, மாணவி சமிக்சா உட்பட தன்னார் அவர்கள் பங்கு பெற்று ஆசிரியர்களை கௌரவித்தார்கள்