திண்டுக்கல் பகுதி சிலைகளை திண்டுக்கல் கோட்டைக்குளத்திலும், நத்தம் பகுதி சிலைகளை அம்மன்குளத்திலும், வத்தலக்குண்டு பகுதி சிலைகளை கண்ணாப்பட்டி ஆற்றிலும், நிலக்கோட்டை பகுதி சிலைகளை அணைப்பட்டி வைகை ஆற்றிலும், பழனி பகுதி சிலைகளை சண்முகாநதியிலும், ஒட்டன்சத்திரம் பகுதி சிலைகளை தலைக்குத்துஅருவி நீர்நிலையிலும், கொடைக்கானல் பகுதி சிலைகளை டோபிகானல் நீர் நிலையிலும், வேடசந்தூர் பகுதி சிலைகளை குடகனாறு நீர்நிலையிலும், வடமதுரை பகுதி சிலைகளை நரிப்பாறை நீர் நிலையிலும், குஜிலியம்பாறை பகுதி சிலைகளை பங்களாமேடுகுளத்திலும், கன்னிவாடி பகுதி சிலைகளை மச்சகுளத்திலும், சின்னாளப்பட்டி பகுதி சிலைகளை தொம்மன்குளத்திலும், தாடிக்கொம்பு பகுதி சிலைகளை குடகனாற்றிலும், பட்டிவீரன்பட்டி பகுதி சிலைகளை மருதாநதிஅணையிலும், எரியோடு பகுதி சிலைகளை நந்தவனக்குளத்திலும், சாணார்பட்டி பகுதி சிலைகளை மதனக்குளத்திலும், ரெட்டியார்சத்திரம் பகுதி சிலைகளை மாங்கரைகுளத்திலும் கரைக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள் தெரிவித்துள்ளார்