தேனி மாவட்டம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு முன்னாள் நகர திமுக செயலாளரும் மூத்த வழக்கறிஞரமான துரை நெப்போலியன் ரத்னா எலக்ட்ரிக்கல் அதிபரும் கம்பம் நகர தொழில் அதிபர் எம் வேல்பாண்டியன் தினத்தந்தி கம்பம் நிருபர் குமரேசன் மற்றும் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் எழுத்தறிவு அளிப்பவர் இறைவனுக்கு சமமானவர் என்ற கருத்தை கூறி அங்கு பணி புரியும் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளையும் அவர்களின் தன்னலமற்ற சேவைகளை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டு அவர்களின் சேவை மென்மேலும் தொடர வேண்டுமென மனதார வாழ்த்தினார்கள்