தூத்துக்குடி மாநகராட்சியில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறியப்பட்டு வருகிறது அதன்படி நான்கு மண்டலத்திலும் பொதுமக்கள் வைத்த கோரிக்கையான சாலை வசதி கேட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
அதன் அடிப்படையில் சாலைகள் அமைக்கும் பணி னய மேயர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டார் அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் உங்களின் கோரிக்கையின் படி முன்னுரிமை அடிப்படையில் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகளிடம் உடனடியாக சாலை பணியில் துவங்குமாறும் மேயர் ஜெகன் உத்தரவிட்டார்
ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்