திருவாரூர்-பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *