திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே வள்ளியூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அண்ணாதுரை 48 (வ ) என்ற தீயணைப்பு வீரர் விபத்தில் பலி:

தீயணைப்புத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் அண்ணாதுரை விபத்தில் ஆறு மற்றும் குளங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் திறன் பெற்றவர் இவருடைய பணிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *