திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதிகளில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நூலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.