பேரறிஞர் அண்ணா 116-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியகுளம் நகரில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் பி . டி செல்லபாண்டியன்
நகரச் செயலாளர் முகமது இலியாஸ்
நகராட்சி நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் உள்பட
மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரகப் பகுதி திமுக நிர்வாகிகள் சார்பு அணியின் நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் ஏராளமானோர்
கலந்து கொண்டனர் தேனி வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகி சிவக்குமார் நன்றி கூறினார்