தேனி மாவட்டம் கம்பம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள பவித்ரா கோல்ட் நிறுவனம் இன்று கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையை வரவேற்கும
விதமாக வணிக நிறுவனத்தில் ஓணம் பண்டிகை யின் முத்தாய்ப்பான அத்திப்பூ பூக்கள் வரைந்து வணிக நிறுவனத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் ஓணம் பண்டிகை வாழ்த்து கூறி கேரளாவின் பாரம்பரிய உடைகளுடன் புன்னகையுடன் அவர்களுக்கு தேவையான நகை மற்றும் வைரம் வெள்ளிப் பொருட்களை வாடிக்கையாளர்கள் மனம் குளிர்வது போல் சேவை செய்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தினார்கள்