தமிழ்நாடு முழுவதும் விஷ்வகர்மா பிறந்தநாள் கொண்டாடுகின்றனர் தருமபுரி மாவட்டம் அரூரில் விஷ்வகர்மா சுமார் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்
இதுவரை அவர்கள் 5 தலைகொண்ட விஷ்வகர்மாவை தங்களது குலதொழில் தெய்வமாக வணங்கி வருகின்றனர் அரூரில் முதல்முறையாக பிறந்தநாளை அன்னதானம் இட்டும் வானவேடிக்கையுடன் அரூர் முழுவதும் ஊர் வளமாக சென்று பிராத்தனை செய்தனர் பொதுமக்கள் வழி எங்கும் கடவுளை வழிபட்டனர்.
மணி ரூபன் தருண் உள்ளிட்டோர் இந்த விழாவிற்கு தலைமை தாங்கினார் நான்கு ரோடு மேட்டுபட்டி மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து பின்னர் கச்சேரிமேடு கடைவீதி வழியாக சென்று பின்னர் அவர்களுடைய ஆலயத்தில் முடித்தனர்