மதுரையில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) கடன் திட்டங்களின் கீழ்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்….
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) கடன் திட்டங்களின் கீழ்
டாம்கோ தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் மற்றும் டாம்கோ மேலாண்மை இயக்குநர் ஆசியா மரியம், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.