பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட,புதுவிராலிப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சீனிவாச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்துடன் பூஜை நடைபெற்றது இந்நிகழ்வில் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.பின் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது