க. தினேஷ்குமார் செய்தியாளர்
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் அரசு மருத்துவ மனையில்
வைகோவின் 81 வாது பிறந்த நாள் முன்னிட்டு இரத்ததான முகாம் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மறுமலர்ச்சி திராவிட கழக வைகோ 81 வாது பிறந்த நாள் முன்னிட்டு மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் டி கே சரவணன் தலைமையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கண்ணதாசன் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் ஏ சி செல்வகுமார் பொது குழு உறுப்பினர் சந்தோஷ் குமார் இமயவர்வன் மணி இளங்கோவன் பொன்னுசாமி வில்வநாதன் விஜயன் முருகேசன் பாரி வெங்கடேசன் மூர்த்தி ரமேஷ் ரகுமான்கான் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் விஜயகுமார் மட்டும் கழக நிர்வாகிகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்