உலக திரைப்பட விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் தைலம்மை திரையரங்கில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவிற்கு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
உடன் திருவாரூர் மாவட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் ஐ. வி. நாகராஜன் மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன் மாவட்ட செயலாளர் உள்பட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்