திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் மற்றும் சட்டமன்ற தொகுதி சேவா தளம் சார்பில் எதிர்கட்சி தலைவர்திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகர காங்கிரஸ் மற்றும் சட்டமன்ற தொகுதி சேவா தளம் சார்பில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடும் பாஜக தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணியை சேர்ந்த தலைவர்ளை கண்டித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.சி. ராஜு,சட்டமன்றத் தொகுதி சேவா தள தலைவர் ஜி. ஆறுமுகம், வலங்கைமான் வட்டார சேவா தள தலைவர் கே. என். ஆர். இளங்கோவன், வட்டார விவசாய பிரிவு தலைவர் வி.மோகன், அமைப்புசாரா தொழிலாளர் ஐ என் டி யூ சி தலைவர் கரு. நாகேஸ்வரன், வலங்கைமான் பேரூராட்சி உறுப்பினர் ஜெகபர்அலி, நகர செயலாளர் வி. மகாலிங்கம், நகர பொருளாளர் சபாநாயகம், வார்டு தலைவர்கள் வி. கலியமூர்த்தி, மருதமுத்து, வர்த்தக பிரிவு திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.சி. ராஜு,சட்டமன்றத் தொகுதி சேவா தள தலைவர் ஜி. ஆறுமுகம், வலங்கைமான் வட்டார சேவா தள தலைவர் கே. என். ஆர். இளங்கோவன், வட்டார விவசாய பிரிவு தலைவர் வி.மோகன், அமைப்புசாரா தொழிலாளர் ஐ என் டி யூ சி தலைவர் கரு. நாகேஸ்வரன், வலங்கைமான் பேரூராட்சி உறுப்பினர் ஜெகபர்அலி, நகர செயலாளர் வி. மகாலிங்கம், நகர பொருளாளர் சபாநாயகம், வார்டு தலைவர்கள் வி. கலியமூர்த்தி, மருதமுத்து, வர்த்தக பிரிவு திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.