டாக்டர் பா . சிவந்தி ஆதித்தனார்
அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திரு உருவ சிலைக்கு நாம் இந்தியர் கட்சியின் சார்பாக
மாநில பொருளாளர் பேரூரணி
து.ஜெய கணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .
இந்நிகழ்வில் மாநில தொழிற்சங்க தலைவர் சரவணகுமார் . தெற்கு மாவட்ட செயலாளர் சங்கரன், வடக்கு மாவட்ட செயலாளர் கருப்பசாமி,மாவட்டத் துணைச் செயலாளர் ஜேசு ராஜேந்திரன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வேல்சாமி, மாநில தொழில்நுட்ப அணி செயலாளர் சுந்தர், நல்லாசிரியர் பன்னீர்செல்வம், ராஜன், எட்பின், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.