இயக்குனருக்கு வாழ்த்து” நகைச்சுவை மன்றம் மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் கோழிப்பண்ணை செல்லதுரை என்ற திரைப்படத்தை இயக்கிய மதுரை இயக்குனர் சீனு ராமசாமி அவர்களை நல்லா ஆசிரியர் விருது பெற்ற ஜான் பிலிக்ஸ், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, நடிகர் மீசை மனோகரன், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பெண்மணி அவர்கள் இணைந்து வாழ்த்துக்கள் கூறினார்கள்.