ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக சுகாதார இயக்கம், வட்டார இயக்க வேளாண்மை அலகின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்கம் மேலாண்மை அழகின் கீழ் நான்கு வட்டாரங்களிலும் வட்டார இயக்க மேலாளர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக 2019 ஆண்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் வட்டார இயக்க மேலாளருக்கு மாத தொகுப்பு ஊதியம்15450 ம், வட்டார ஒருங்கிணைப்பாளருக்கு தொகுப்பூதியம்12360 மட்டுமே வருவதாகவும் தற்பொழுது 27 பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 70 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றோம் மீதம் உள்ள ஏழு காலியிட பணியாளர்களின் பணிகளை தாங்களே மேற்கொண்டு வருகின்றோம். ஆகையால் எங்களுக்கு பணி சுமை அதிகமாக உள்ளது.மேலும் வாழ்வாதாரத்திற்கு மேற்கண்ட பணியாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்படும் தொகுப்பூதியம் போதுமானதாக இல்லை என்றும் குடும்பம் நடத்துவதற்கு சிரமமாக உள்ளது என்றும் ஆகவே அம்மா அவர்கள் எங்களது வாழ்வாதாரத்தை தேவையான கீழ்கண்ட கோரிக்கைகளை எங்களுக்கு மருந்துகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.