தேனி மாவட்டத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் கல்லூரி பயில வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கல்லூரி கட்டணங்களை செலுத்தி படிக்க வைத்து வருவதை தொடர்ந்து அந்த ஏழை எளிய மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கட்ட 20,000 ரூபாய் வழங்கிய வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசிக்கு கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் சார்பில் ஹீரோ ஸ்டார் தலைவர் ஹீரோ ஸ்டார் ராஜதுரை பேரூராட்சி மன்ற தலைவரின் தன் னலமற்ற சேவை தொடர வேண்டும் என மனதார வாழ்த்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டூர் ஹீரோ ஸ்டார் நண்பர்கள் குழுவினர் மிக சிறப்பாக செய்தி ருந்தனர். வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி நன்றி தெரிவித்தார்