இராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிபார்வையிட்டார் மேலும் நடைபெற்றும் பணிகளை ஆய்வுசெய்தார் உடன்
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
