தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தி 4/ 10/ 24. வெள்ளிக்கிழமை காலை 6:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை தர்மபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் முழு கடையடைப்பு போராட்டம் இதை வலியுறுத்தி கடத்தூர் பேரூர் கழகத்தில் ஜிகே மணி தலைமையில் அரசாங்கம் எல் வேலுசாமி செந்தில் ஆறுமுகம் மற்றும் பூமணி மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் ஊர்வலம் சென்று துண்டறிக்கை விநியோகம் செய்தார்கள்