தென்காசி இசிஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் எகே.கமல் கிஷோர் கலைஞர் உபகரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்களை அனைத்து பஞ்சாயத்து களுக்கும் கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.