செய்தியாளர் சிங்காரவேல் நல்லம்பள்ளி
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் ஒகேனக்கல் உபரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தை அமல்படுத்த வேண்டி டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் எம் எல் ஏ வெங்கடேசன் அவர்கள் பென்னாகரம் எம்எல்ஏ ஜிகே மணி அவர்கள் மற்றும் எண்ணற்ற பாமக நிர்வாகிகளும் கலந்து கொண்டு தர்மபுரி மாவட்டம் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது போலீசார் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் விதத்தை ஜிகே மணி அவர்களிடத்தில் உரையாடி போராட்டத்தை நிறுத்த வேண்டி வேண்டுகோள் மக்கள் அனைவரும் போராட்டம் நீடித்துக் கொண்டே இருக்கும் என்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோர்க்கையாகும்