கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மூன்றாவது சனி இரவு ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திருவிழாவில் ராமநாதபுரம் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

அனைவருக்கும் பச்சரிசி சாதம் உருண்டை, ஆட்டுக்கறி விருந்து தற்போது அளிக்கப்பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *