கூடலூர் ஊட்டி சாலையில் மேல் கூடலூர் பகுதியில் திடீரென சாலையில் இடிந்து விழுந்த கட்டிடத்தால் பரபரப்பு
நீலகிரி் மாவட்டம் கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள மேல்கூடலூர் பகுதியில் சாலை ஓரம் இருந்த பழமையான வீடு திடீரென சாலையில் இடிந்து விழுந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்
தீடிரென இடிந்து விழுந்த பழமையான கட்டிடத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது நல்லவேளையாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.