திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி முன்னிட்டு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர் மாற்றம் நாட்றம்பள்ளியில் இருந்து ஏரிக்கரை சென்று மறுபடியும் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் சென்றனர் ஏராளமான ஊர் பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்து ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசித்து பூஜை செய்து வழிபட்டனர்