கம்பம் தேனீக்கள் அறக்கட்டளை சார்பில் ஆயுத பூஜை விஜயதசமி கொண்டாட்டம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் அமைந்துள்ள சிறந்ததொரு தொண்டு நிறுவனம் தேனீக்கள் அறக்கட்டளை இந்த அறக்கட்டளை அலுவலகத்தில் கம்பம் திமுக வடக்கு நகர செயலாளர் எம் சி வீரபாண்டியன் தலைமையில் தெற்கு நகர செயலாளர் பால்பாண்டி ராஜா முன்னிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பூஜைகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த பூஜைகளில் தம்பிஸ் ஹோட்டல் ஜாகிர் வழக்கறிஞர் சாரணிகா அறக்கட்டளை நிர்வாகிகள் உதயகுமார் பூங்கொடி நந்தகோபால் மற்றும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அழகேசன் போட்டோ பாண்டி உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பூஜையில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்