கடலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு ..
கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி பி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன் ஏற்பாடு பாதுக்காப்பு நடவடிக்கைகளை
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நல துறை அமைச்சர் மாண்புமிகுஎம் ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உபகரணங்களை பார்வையிட்டார் அதன்பின் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து நிலை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
