தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வேதாந்திரி மகரிஷி அறக்கட்டளைக்கு பாத்தியப்பட்ட அறிவு திருக்கோவிலில் மனைவி நல வேட்பு நாள் நிகழ்ச்சிக்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் போடி நகரைச் சேர்ந்த ஏராளமான தம்பதிகள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர் நகர்மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் நன்றி கூறினார்