இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் முன்னிலையில், தலைமை செயல் அலுவலர், தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர் மற்றும் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் .மா.வள்ளலார்அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் அனைத்துதுறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்