பெரம்பலூர்
அதிமுக
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மான இரா.இளம்பை. தமிழ்ச்செல்வன் தலைமையில் வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் குன்னம் அருகே சு. ஆடுதுறை கிராமத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வரகூர் அருணாசலம். முன்னாள் எம்பி சந்திரகாசி. முன்னாள் எம்எல்ஏ .பூவை.செழியன்.
எம்ஜிஆர்மன்ற தலைவர்எம் என் ராஜாராமன் மாவட்ட கழக அவைத் தலைவர் குன்னம் குணசீலன் .மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் மேலும் கூட்டத்தில் வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி .வழக்கறிஞர்கே. என் ராமசாமி, கீழப்புலியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன். பெருமத்தூர் ஒன்றிய கவுன்சிலர் சுகந்தி காருநியமூர்த்தி மற்றும் திருமாந்துறை சிலம்பரசன் பென்னங்கோணம் சத்யராஜேஷ், உள்ளிட்ட அதிமுக மாநில மாவட்ட கிளை செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர் .