திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஆர். வினோத் காந்தி பிறந்தநாள் வாழ்த்து கழக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்
செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் கட்சி அலுவலக வளாகத்தில் குறுங்காடு காடுகளின் நாயகர், பசுமைச் செம்மல் மாநில சுற்றுச்சூழணி துணை அமைப்பாளர் ஆர் வினோத் காந்தி அவர்களுக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நெமிலி மத்திய ஒன்றிய திமு கழக செயலாளர் எஸ் ஜி சி பெருமாள்,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சுந்தராம்பாள் பெருமாள் மற்றும் கழக செயல் வீரர்நெமிலி மத்திய ஒன்றிய திமுக முரளி மகேஷ் மற்றும் சதீஷ் கட்சி சின்னம் பொருந்திய சந்தன மாலை இனிப்பு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர் உடன் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.