பெற்றோர்களுக்கு அன்பான வேண்டுகோள்” “விபத்தில்லா தீபாவளி கொண்டாட கோரிக்கை” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் கூறுவது குழந்தைகள் வெடி வெடிக்கும் போது பாதுகாப்பான முறையில் வெடிக்க பெற்றோர்கள் விபத்து ஏற்படாமல் இருக்க குழந்தைகளை தனிமையில் விட கூடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடன் ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், எழுத்தாளர் விவேக் ராஜ், தலைவர் மீனா, பிரியா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இருந்தனர்.