செங்குன்றம் செய்தியாளர்

புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவனின் தாயார் பா. விசாலம்மாளின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் உத்திரமேரூரில் உள்ள பெருங்கோழி கிராமத்தில் உள்ள மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு மலர் மாலைகள் அறிவித்து குடும்பத்தினர் மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் குடும்பத்தினர்கள் , நண்பர்கள், மற்றும் அந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் நலத்திட்ட உதவிகளை சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற ஐ.ஜி . ஏ ஜி மௌரியா, மாதவரம் வீரா மஹால் காசி ஆகியோர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இறுதியாக அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *