தூத்துக்குடி 10 வது வார்டு கிருஷ்ணராஜபுரம் மெயின் ரோடு 6-9 பகுதி சாக்கடை கால் வாய் அடைப்பு ஏற்பட்ட தால் 10 வார்டு மாமன்றஉறுப்பினர் செண்பகசெல்வன் தலைமையில் மாநகர ஊழியர்கள் அடைப்பு பகுதிகளை சுத்தம் செய்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *