கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெப்பாலம் பட்டி கிராமத்தில் இதயநிலா மற்றும் முன்னாள் மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர்.APJ. அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் வெப்பாலம்பட்டியில் நடைபெறும் மாநில அளவில் ஆன கபடி போட்டியில் தேமுதிக மாநில மாணவர் அணி துணை செயலாளர், பேராசிரியர்.திரு. திருப்பதி மற்றும் தேமுதிக மாவட்ட பிரதிநிதி அண்ணன் திரு.திநாவுக்கரசு, வெப்பலாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்,வெப்பலாம்பட்டி கேப்டன் பக்தி, மாவட்ட சமூக வலைதள அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கீழ்குப்பம் மணி கண்டன், நற்பணி சங்க தலைவர் காளியப்பன்,செயலாளர் இரவிச்சந்திரன்,கபடி பயிற்சியாளர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதில் கபடி போட்டியே துவக்கி வைத்து மாநில மாணவர் அணி துணை செயலாளர் திரு.திருப்பதி இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் வகையில் எழுச்சி உரையாற்றினார் அது மட்டும் அல்லாமல் இளைஞர் மற்றும் இளைய சமூதாய மக்களுக்கு எந்த ஒரு உதவி என்றாலும் தான் செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.