தேனி மாவட்டம், அரண்மனைப்புதூர் ஊராட்சி பகுதியில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100-ஆவது நாள் நடைபயிற்சியினை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து நடை பயிற்சி மேற்கொண்டனர்
இந்நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் எம்.. பி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), .கே.எஸ். சரவணகுமார் (பெரியகுளம்) ஆகியோர் கலந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.