தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பவானி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன
ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பவானி வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்றன இதில் பவானி ஸ்ரீ சுவாமி விவேகானந்தா அரசு நிதி உதவி பெறும் துவக்கப்பள்ளியை சார்ந்த மாணவிகள் குழு நடனப் போட்டியில் பங்கு பெற்றனர்
இந்தப் போட்டிகள் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பாவட்டார வளமைய மேற்பார்வையாளர் R. மகேஸ்வரி வட்டார கல்வி அலுவலர்கள். திரு .கேசவன், மற்றும் குமார் ,பள்ளி தலைமை ஆசிரியர் திரு செந்தில் குமார் ஆசிரியர் பயிற்றுனர் திரு .ரவி ஆகியோர் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்