தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம் புதுப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜெயராமன் தலைமையில்மேற்கு ஒன்றியம் மண்டல தலைவர் நந்தகோபால் முன்னிலையில் கம்பம் புதுப்பட்டி பாரதிய ஜனதா கட்சியின் பேரூர் செயலாளர் முருகேசன் ஆகியோரிடம் இருந்து பாஜக பிரமுகர் ரெங்கபாபு பாஜக பேரூராட்சி மன்ற உறுப்பினர் ரெங்கபாபு பிரதீபா பெற்றுக்கொண்டு கம்பம் புதுப்பட்டியில் உள்ள ஏராளமான பொதுமக்களை பாஜகவில் உறுப்பினராக சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.