ஹைதராபாத்தில் நடைபெற்ற 2024. 25 ஆம் ஆண்டிற்கான 34 ஆவது ஜூனியர் தேசிய எறிபந்து போட்டியில் தமிழ்நாடு எறிபந்து அணியின் சார்பில் விளையாடி வெள்ளி பதக்கம் பெற்று பள்ளிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்த ராஜபாளையம் ஏகேடிஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி
ஆர். அபிநயா ஸ்ரீ யை பள்ளி தாளாளர் ஏகேடி.கிருஷ்ணமராஜு
மற்றும் தலைமையாசிரியை உடற்கல்வி ஆசிரியை ஆகியோர் பாராட்டினர்
