தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவிற்குட்பட்ட அகமலை மலை கிராமப் பகுதிகளில் தற்பொழுது பெய்து வரும் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா நேரில் பார்வையிட்டு அங்கு பணி செய்யும் அதிகாரிகளை பணிகளை விரைந்து முடித்து மலை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென உத்தரவிட்டார்.