தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரிமா சங்கம் தெய்வத்திரு.
வே.சண்முகவேல் (எ) ஆல்பர்ட் சுந்தரம் ஆசிரியை ரோஜா ஆகியோர் நினைவாக ஆலங்குளம் லயன் வில்லியம் தாமஸ்
ஜெ7 டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிட்,
மற்றும் ஆலங்குளம் அரிமா சங்கம் ,திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும்
222 வது இலவச கண் சிகிச்சை முகாம்
நடைப்பெற்றது.
மூத்த அரிம சங்க நிர்வாகி பாப்புலர் செல்லத்துரை தலைமை தாங்கினர் அரிம சங்க தலைவர் திருமலை செல்வம், பொருளாளர் எம் எஸ் சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஆலங்குளம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவரும் லயன் வில்லியம் தாமஸ் அனைவரையும் சால்வை அணிவித்து வரவேற்று பேசினார்.ஆலங்குளம் திமுக நகர செயலாளர் எஸ் பிடி நெல்சன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமினை தொடங்கி வைத்தார்.
இம் முகமில் கண்மருத்துவர் அன்ன ரேஸ்லின் தலைமையில்
கண்புரை , கண்ணீர் நீர் அழத்த நோய்,சக்கரை நோய், கிட்டப் பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, குழந்தைகள், கண் நோய், இம்முகாமில் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. இதில் 120- கும் மேற்போட்டேர் கலந்து கொண்டதில் 49 -பயனாளிக்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
இந்த நிகழ்வில்அரிமசங்க நிர்வாகிகள், வட்டார தலைவர் பி.வி எஸ் செல்வம், மற்றும் அரிமாக்கள்.மனோன்மணி ஆதித்தன் ஜே.கே ஜான் ரவி, தங்க செல்வம், கண்ணன்,ஏ பிடி முருகன் அரிசந்திரன், (ஏர் போர்ட்ஸ்) அமல்ராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள்
மாநில சட்ட பிரிவு துணை தலைவர் வழகறிஞர் எஸ்.பி. வி பால்ராஜ், வேல்குமார் ராமசாமி லிவிங்ஸ்டன்விமல், வழக்கறிஞர்
கருப்பசித்தன், பொன்னுச்சாமி தமிழ் மணி, செல்வராஜ்,
மண்ட வெல்லம் பொன்னுச்சாமி தெய்வதிரு ஆசிரியர்கள் சண்முக வேல். ஆர்பர்ட் அவர்களின் குடும்பத்தினர்
ஆசிரியர் அந்தோணி அமல்ராஜ்,ஜெஸிந்தா சகாய ராணி ஆகியோர் உள்பட அரவிந்த் கண் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜே. 7 நிர்வக இயக்குநர் பெர்கின், ஷாம் ஆகியோர்
நன்றி கூறினார்கள்.