தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 176 தொழில் முனைவோர் களுக்கு மா னியமாகரூ.1.73 முடி தொழில் கடன் வழங்கப்பட்டு தொழில் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது மாவட்ட ஆட்சியாளர் இளம் பகவத் அறிவிப்பு இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் மார்க்கண்டேயன் ஓட்ட பிடாரம்தொகுதி எம்எல்ஏ சண்முகையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்