தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளக. புதுப்பட்டி பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை திட்டம் சார்பாக ஊட்டச்சத்து மாத விழா 2024 நடத்தும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பண்பாளர் என் . ராமகிருஷ்ணன் எம் எல் ஏ ஊட்டச்சத்து பெட்டகம்பயனாளிகளுக்குவழங்கி சிறப்பித்தார் இந்த நிகழ்ச்சியில் க.புதுப்பட்டி திமுக பேருர் செயலாளர் எம் டி எம் பார்த்திபன் பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தரி பாஸ்கரன் துணைத் தலைவர் பசுபதி குமார் ஆகியோர் தலைமை வகித்தனர் அனுமந்தன்பட்டி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் பேரூராட்சி செயல் அலுவலர் சா இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் கம்பம் புதுப்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம தாய்மார்கள் ஊட்டச்சத்துக்கள் பெட்டகம் பெற்று பயன்பெற்றனர் தேனி மாவட்ட சிறந்த தொழில் அதிபரும் திமுக மாவட்ட அயலக அணி அமைப்பாளர் கேஎம்.பி.எல் ரவி நன்றி கூறினார்