முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானிசாகர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் உத்தண்டியூர் இந்திரா நகரில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கொடியேற்றினார்
வட்டார தலைவர் டி. கே. சுப்பிரமணியம்,அருகில் மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச் செயலாளர் சி. சங்கர், மாவட்ட மீனவர் அணி தலைவர் எ. சந்திரன்,எஸ்சி எஸ்டி தொகுதி தலைவர் சண்முகம், சத்தி நகர தலைவர் சிவகுமார் பவானிசாகர் வர்த்தக பிரிவு தலைவர் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்