தமிழ்நாடு அரசு நூலகத்துறை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து நடத்திய
57-வது தேசிய நூலக வார விழா தஞ்சையில் நடைபெற்றது
.
நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொண்டு, எழுத்தாளர் தஞ்சை. ந. இராமதாசு அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்.
விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்,பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி,திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்
டி கே ஜி நீலமேகம் ,மாநகராட்சி மேயர் சண். ராமநாதன்.துணை மேயர் டாக்டர். அஞ்சும் பூபதி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.