ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கார்த்திகை மாதம் பூக்கத் துவங்கி கார்த்திகை மாதத்திலேயே மறைந்துவிடும் அதிசயமான தமிழக அரசின் மலரான செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. காண்போர் கண்களுக்கு ரம்யமாக காட்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *