தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் சிறுவர் பூங்கா நீண்ட வருடங்களாக பூட்டி கொண்டே இருக்கிறது குழந்தைகள் மற்றும் முதியோர் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள் பேரூராட்சி நிர்வாகம் இதைப்பற்றி பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவே இல்லை பலமுறை செய்தி வைத்தும் கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது இந்த பூங்காவின் நிலைமை எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்