குறும்பட வெளியீட்டு விழா அழைப்பிதழ்”மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு எதிர்பாராமல் என்ற குறும்படத்தை இயக்கிய இ.ஐயப்பன் அவர்கள் முதன் முதலாக குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் ராகவி சினி ஆர்ட்ஸ் நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் குறும்பட வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கி அனைவரும் வருமாறு கூறி விட்டு இனிப்புகள் வழங்கினார்.