மத்திய அரசு, மாநில அரசு, பொதுப்பணி துறை தனியார்துறை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் தமிழகத்தில் 100% பணிகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
எங்கள் மண் எங்கள் வேலை எங்கள் உரிமை
இளைஞர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு,பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு கவனத்தை ஈர்க்கும் விதத்தில் மறுமலர்ச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டதில் தமிழ்செல்வன் வரவேற்றார் ,மாநில செயற்குழுதலைமை சிவராஜ் ,மாநில துணை தலைவர் சுசிந்திரன் முன்னிலை வகித்தார். மேற்குமாவட்ட செயலாளர் மோகன்குமார்,கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் சிறப்புரையாற்றினார்,சுப்பிரமணி அவர்கள்
மாநில பொதுச் செயலாளர்அரங்கநாதன்,மாநில பொருளாளர்
டாக்டர் வேலுசாமி ,மாநில மருத்துவ அணி .சரவணன் மாநில செயலாளர்,அரூர் ஒன்றிய தலைவர் சித்தம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் வசந்த் , சந்திரன் நவீன் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்